சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் உணவு திருவிழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
இன்று பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் உணவு திருவிழா நடைபெற்றது.
விழாவின் சிறப்பு அழைப்பாளராக இளம்பிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்
திருமதி ராஜேஸ்வரி அவர்கள் பங்கு பெற்றார்.
பாரம்பரிய உணவு வகைகளை பார்வையிட்டு சுவைத்து
உணவே மருந்து எனவும்
ஆரோக்கியமான உணவு வகைகளின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி கூறினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.
சிறப்பு அழைப்பாளர் அவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
Post a Comment