பாட்டாளி மக்கள் கட்சி மேச்சேரி கிழக்கு ஒன்றியம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் களப்பணி கூட்டம்.
பாட்டாளி மக்கள் கட்சி மேச்சேரி கிழக்கு ஒன்றியம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் களப்பணி கூட்டம் இன்று மேச்சேரி கிழக்கு ஒன்றிய கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது தலைமையேற்று நடத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கே வி துரைராஜ் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி அவர்கள் கூட்டத்தை நடத்தினார்கள் சிறப்புரை தருமபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் ஸ்டீல் சதாசிவம் அவர்களும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவர்களும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் கூட்டத்தில் முன்னாள் துணைச் சேர்மன் சண்முகம் காமனேரி செந்தில் பெரிய தம்பி முருகேசன் மணிமுத்து பெரியசாமி மாரியப்பன் ஜெயராமன் ரத்தினவேல் நல்லதம்பி நடேசன் ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜி கண்ணன் முத்துசாமி பிரசாந்த் ரமேஷ் பிரசாந்த் மணிவண்ணன் அறிவழகன் கோவிந்தன் தினேஷ் கலையரசன் முருகன் செல்வம் சின்னு செல்வராஜ் குமார் பிரபு பிரதீப் களப்பணி ஆய்வு கூட்டத்தை சிறப்பித்தோம் மேலும் மேச்சேரி பேருராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் ஆதிதிராவிடர் திரு சுப்பிரமணி அவர்களும் சாத்தப்பாடி சக்திவேல் அவர்களும் தங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் இணைத்துக் கொண்டார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேச்சேரி கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக
Post a Comment