எம் காளிப்பட்டி ஊராட்சி தீராம்பட்டி பகுதியில் நீர்நிலை பாதையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி மேச்சேரி கிழக்கு ஒன்றியம் எம் காளிப்பட்டி ஊராட்சி தீராம்பட்டி பகுதியில் நீர்நிலை பாதையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜலபதி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பூஜையில் சிறப்பு அழைப்பாளர்களாக மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவர்களும் மாவட்ட சேர்மன் ரேவதி ராஜசேகர் அவர்களும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் அவர்களும் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கே வி துரைராஜ் ஆகிய நானும் மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்னையன் செந்தில்குமார் முருகேசன் கோபால் பெரியதம்பி ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கபாலு விஜி மணிகண்டன் பிரசாந்த் மணிகண்டன் லோகு சுரேஷ் அறிவழகன் கோவிந்தன் மாங்காயன் என்கின்ற கந்தசாமி போன்ற நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு பூமி பூஜை அனைவரும் கலந்து கொண்டனர்.
Post a Comment