Header Ads

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.21 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 71.75 டி.எம்.சி.யாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 2,035 கனஅடியாக குறைந்து குடிநீருக்காக 1,200 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

No comments