நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மேச்சேரி ஒன்றிய தலைமை சார்பாக அன்னை தெரசா கருணை இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
இன்று 48வது பிறந்தநாள் காணும் நடிப்பின் நாயகன் சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேச்சேரி ஒன்றிய தலைமை சார்பாக அன்னை தெரசா கருணை இல்லத்திற்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.மற்றும் பொதுமக்களுக்கு ஸ்வீட் மற்றும் கேக் வழங்கி
மேச்சேரி ஒன்றிய தலைவர் மாது சூர்யா
Post a Comment