ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற உள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அகில இந்திய ராகுல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் சார்பாக வாழ்த்துக்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற உள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அகில இந்திய ராகுல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், 33 வருடத்திற்கு பின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்ற வாய்ப்பு அளித்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் வரும் பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைக்க முன்னோட்டமாக மக்கள் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர் என்றும் , வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி வெற்றியை பதிவு செய்ய அகில இந்திய ராகுல் இளைஞர் நல விளையாட்டு மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவித்து ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்தை விளையாட்டு துறையில் இனி வரும் காலங்களில் முத்திரை பதிக்கும் விதமாக இந்தியா முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் அகில இந்திய ராகுல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் தேசிய தலைவர் விஜய் லக்ஷ்மன் தெரிவித்தார்.
Post a Comment