சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் பா.ம.க தலைவர் பசுமை நாயகர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் ஆகிய நிர்வாகிகளை சந்தித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
1-3-2023 அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் பா.ம.க தலைவர் பசுமை நாயகர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் ஆகிய நிர்வாகிகளை சந்தித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் அதன் வரவேற்பிற்காக சேலம் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் சேலம் மாநகர மாவட்டம் சேலம் வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மூத்த முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
இக்கூட்டத்தில் இரா.அருள் MLA மாநகர மாவட்ட செயலாளர், மு.கார்த்தி Ex MLA மாநில வன்னியர் சங்க செயலாளர், பொன். குணசேகரன் வன்னியர் சங்க செயலாளர், கதிர். ராசரத்தினம் மாவட்ட தலைவர், சி.பெ. சத்ரிய சேகர், வடக்கு மாவட்ட செயலாளர் விஜயராஜா, மாவட்ட தலைவர் முருகேசன் , வக்கில் குமார், ஆர்கே சிவா,Ak ஆறுமுகம், அன்பு கரசு , சரவணன் கந்தன், பாண்டியன், சிவசங்கரன், செல்வம், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பகுதி செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Post a Comment