Header Ads

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் சேர்ந்த 75 மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சேலத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் சேர்ந்த 75 மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களிடம் தான் கடுமையான உழைப்பும், விடா முயற்சியும் உள்ளது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் மத்தியில் பேசினார். 

No comments