மேச்சேரி கிழக்கு ஒன்றியம் கொடியேற்று நிகழ்ச்சி.
மேச்சேரி கிழக்கு ஒன்றியம் கொடியேற்று நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி போராளி மருத்துவர் ஐயா மாநில தலைவர் எழுச்சி நாயகர் மருத்துவர் சின்னையா கௌரவத் தலைவர் ஜி கே மணி அவர்களின் ஆணை ஏற்ப ஐந்து நாட்கள் தொடர் நிகழ்ச்சியாக மேச்சேரி கிழக்கு ஒன்றியத்தில் தலைமை வழக்கறிஞர் கே வி துரைராஜ் எம்ஏ எம்எல் ஒன்றிய செயலாளர் முன்னிலை சி பழனிச்சாமி ஒன்றிய தலைவர் சிறப்பு அழைப்பாளர்கள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு சதாசிவம் அவர்கள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய திரு ராஜசேகர் அவர்களும் ராமகிருஷ்ணன் அவர்களும் காமனேரி செந்தில் சண்முகம் பொன்னையன் கூ பா கோவிந்தன் சக்தி சங்கர் விஜயகுமார் தனபால் சிவநாதன் பெரிய தம்பி ரவி ராஜகணபதி ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜேஷ் பிரசாந்த் கண்ணன் பிரசாந்த் முத்துசாமி பிரபாகரன் மாரியப்பன் பூவரசன் கவுதமன் சதீஷ் மோகன் வைஸ் சக்தி அறிவழகன் குமார் அழகு ராஜகணபதி குமார் செல்வம் ஐய்யந்துரை மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகள் கட்சியின் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு 10 இடத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றி மகிழ்வித்து சிறப்பான தருணம்.
Post a Comment