மரக்கன்றுகள் நட வலியுறுத்தியும், மரங்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செஞ்சிறகுகள் உதவும் சங்கம் சார்பாக இளைஞர் தனது உடலில் செடிகளை கட்டியவாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தார்.
மரக்கன்றுகள் நட வலியுறுத்தியும், மரங்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செஞ்சிறகுகள் உதவும் சங்கம் சார்பாக இளைஞர் தனது உடலில் செடிகளை கட்டியவாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தார். மரங்கள் அழிந்து வரும் சூழ்நிலையில் சுற்றுப்புற சூழலை காப்பதற்காக மரக்கன்றுகள் நட அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Post a Comment