சேலம் மாநகராட்சி 44 வது கோட்டத்தில்54 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் பூமி பூஜை.
சேலம் மாநகராட்சி 44 வது கோட்டத்தில் போற்றதலுக்குரிய எழுச்சித்தமிழர் ஆனைப்படி சேலம் திமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணார் இராஜேந்திரன் உத்தரவுப்படி இன்று 8-3-2023 ம் தேதி ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்க விசிக மாமன்ற உறுப்பினர் ஜெ.மு.இமயவரம்பன்.BA.LLB ஏற்பாட்டில் அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் முன்னிலையில் வணக்கத்திற்குரிய மேயர் துவக்கி வைத்தார் .-- சேனாதிபதி. ஜெ.மு.இமயவரம்பன்
Post a Comment