Header Ads

திமுக இளைஞரணி செயலாளர்,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்_MLA அவர்களின் பிறந்தநாள்.

திமுக இளைஞரணி செயலாளர்,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின்_MLA அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி  ஒன்றியம் இளம்பிள்ளை பேரூராட்சியில் வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் திருமதி.S.வெண்ணிலாசேகர் அவர்கள் தலைமையில்  கழக இருவண்ண கொடி ஏற்றி,இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது .இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர்,பேரூர் தலைவர், மாவட்ட,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள்,இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments