சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் திரு.இரா.ராஜேந்திரன் MLA அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலுடன்,
சேலம் மாநகரம்,1-வது டிவிசன் ஜாகீர் காமிநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் திரு.இரா.ராஜேந்திரன் MLA அவர்கள் திறந்து வைத்தார்.
உடன் சூரமங்கலம் மண்டல குழு தலைவர் திரு.கலையமுதன், பகுதி செயலாளர் திரு.தமிழரசன் MC, தலைமை பொதுக்கழு உறுப்பினர் திரு.SR.அண்ணாமலை,மாநகர சிறுபான்மை அமைப்பாளர் திரு.A.விக்டர்,
சுப்புரு,திலகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment