தேசிய எட்டாவது அளவில் சாம்பியன் கேப்டன்ஷிப் கராத்தே குங்பூ சிலம்பம் யோகா போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சேலம் அருகிலுள்ள சின்ன சீரகாபாடி இல் அமைந்துள்ள விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் இப்போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
தேசிய எட்டாவது அளவில் சாம்பியன் கேப்டன்ஷிப் கராத்தே குங்பூ சிலம்பம் யோகா போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சேலம் அருகிலுள்ள சின்ன சீரகாபாடி இல் அமைந்துள்ள விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் இப்போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ராகுல் விளையாட்டு இளைஞர் நல மேம்பாட்டு அசோசியேசன் தேசியத் தலைவர் உயர்திரு.மு விஜயலக்ஷ்மன் மற்றும் ஹான்ஸி டாக்டர் T. ராஜேஷ் விநாயக மிஷின் பொறியியல் கல்லூரியின் முதல்வர், All INDIA RSUDA பொதுச் செயலாளர் கட்டா ஜட்ஜ் D. சுதாகர் , All inda RSUDA துணைத் தலைவர் வழக்கறிஞர் புழல் குபேந்திரன் , க்யோஸி ஆர். பழனிசாமி, RTI உயர்மட்ட குழுத் தலைவர் கருப்பூர் முருகேசன் Ex சேர்மன், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிய்ஜோ. டாக்டர் ஜெயக்குமார்,A.பாபு (எ) பால அர்ஜுனா,ஆர்.டி.ஐ.ஊடகப்பரிவு மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர்.
Post a Comment