தேமுதிகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பி.எஸ். கோபிநாத்
தேமுதிகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பி.எஸ். கோபிநாத் அவர்களுக்கு சேலம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக பதவி வழங்கப்பட்டது. கட்சியில் இணைந்து தருணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சேலம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பி.எஸ்.கோபிநாத் நடராஜர் சிலையை நினைவு பரிசாக அளித்தார்.பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு உடனிருந்தார்.
Post a Comment