சேலம் டாஸ்மாக் மாவட்ட அதிகாரி அவர்களிடம் ஊழியர்கள் நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகள் விவாதித்து தீர்வு காணபட்டது.
சேலம் டாஸ்மாக் மாவட்ட அதிகாரி அவர்களிடம் ஊழியர்கள் நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகள் விவாதித்து தீர்வு காணபட்டது.டாஸ்மாக் ஊரியர்கள் இட மாற்ற கொள்கையை தொழிலாளர் நல சட்டபடி அமுல்படுத்தவும்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பொது துறை சட்டபடி விடுமுறைகள் CL/ EL. SL விடுமுறைகள் வழங்கபட வேண்டும்
சேலம் மாவட்டத்தில் பணி புரியும் SC / ST ஊழியர்கள் மீது சாதிய வன்மத்துடன் செயல்படும் அனைத்து மாற்று சில தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மீது RDO விசாரணை நடத்தி துறை வாரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.
சேலம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாக பணி துறைகளை பணி இட மாறுதல் ( Job Rotation ) செய்யும் போது SC/ ST ஊழியர்களுக்கான பங்கீட்டை நடைமுறை படுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில் SRM அலுவரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
சரஸ்ராம்ரவி மாநில துணை செயலர்.LLF/ராதாகிருஷ்ணன்
பொது செயலர்.டாஸ்மாக் நல சங்கம். சந்திரன்தலைவர்டாஸ்மாக் நல சங்கம்.
பாஸ்கர்பொருளாளர்டாஸ்மாக் நல நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
Post a Comment